new-delhi சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 83.4 சதவீதம் தேர்ச்சி நமது நிருபர் மே 2, 2019 சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.